new-delhi மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் நமது நிருபர் டிசம்பர் 8, 2023 மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்புக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.